ஏசுவின் ஊழியத்தில் தூத்துகுடி தமிழக இந்து அறநிலைய அதிகாரிகள்!
தூத்துக்குடி அருள்மிகு சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலுக்கு மாப்பிள்ளையூரணி கிராமத்தில் 33 ஏக்கர் 79 சென்ட் புன்செய் நிலம் (சர்வே நம்பர் 182/7) சொந்தமாக உள்ளது. அதில் கிருஸ்துவர்கள் சர்ச் கட்டி அந்த பகுதியை சவேரியார் கடற்கறை என புதிதாக பெயர் மாற்றி சட்ட விரோதமாக மின் இணைப்பும் பெற்றுள்ளனர்.
மேலும் அந்த பகுதியில் சர்ச் கட்டியிருக்கும் பங்குதார்ர்கள் கெட்டு போன மீன்களை காயப்போட்டு பூமியை (கருவாடு அல்ல) மாசுபடுத்தி தொழில் செய்து வருகிறார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் பலர் புகார் தெரிவித்தும், கோயில் பணத்தில் இருந்து பல கோடி சம்பளம் 'எடுத்து' கொள்ளும் அரசு அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வன்புணர்வு செய்தவனிடமே பெண்ணை திருமணம் செய்து கொடுத்து, சட்டப்படி தினமும் வன்புணர்வு செய்ய வழி செய்து கொடுப்பது போல்....நிலத்தை ஆக்கிரமித்தவனுக்கே கடைசியில் நிலத்தை 'நியாய வாடகை நிர்ணயம்' என்ற பெயரில் கொடுத்து விடுகிறார்கள் இந்து அறநிலைத் துறையினர்.
அதாவது இனி காலத்திற்கு வாடகை என்ற பெயரில் ஒரு சிறு தொகையை கொடுத்து வாழையடி வாழையாக சட்டப்படி ஆக்கிரமிப்பாளர்கள் உபயோகப்படுத்தி கொள்வார்கள்.
ஹிந்துகளே... இந்த சிறந்த நிர்வாகம் உங்களுக்கு தேவையா?....
அடுத்துவனுக்கு கூட்டி கொடுக்கும் அதிகாரிகளின் கையில் உங்கள் கோயில் இருக்க வேண்டுமா? சிந்திப்பீர்....
No comments:
Post a Comment